SBI வங்கியில் 5000 காலிப்பணியிடங்கள்! எந்த டிகிரி படித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம்!

SBI – வங்கியில் வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதில் 5000 காலிப்பணியிடங்கள்  உள்ளன. இந்த பணிக்கு ஏதாவது ஒரு துறையில் டிகிரி  முடித்திருந்தால் போதும். காலியாக உள்ள Junior Associate பணிக்கு விண்ணப்பதாரர்கள் 17/05/2021 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SBI Recruitment 2021 – Full Details
நிறுவனம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
பணியின் பெயர் Junior Associate
பணியிடம் இந்தியா முழுவதும்
காலி இடங்கள் 5000
கல்வித்தகுதி Any Degree
ஆரம்ப தேதி 27/04/2021
கடைசி தேதி 17/05/2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வேலைப்பிரிவு:

அரசு வேலை

பணியிடம்:

இந்தியா முழுவதும்

பணிகள்:

Junior Associate பணிக்கு 5000 காலிப்பணியிடகள்  உள்ளன.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் இந்தப்பணிக்கு ஏதேனும்  ஒரு  டிகிரி  முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 01.04.2021 தேதியின்படி 20 வயதுக்கு குறையாமலும், 28 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு Junior Associate  பணிக்கு மாதம் ரூ.17900-1000/3-20900-1230/3-24590-1490/4-30550-1730/7-42600-3270/1-45930-1990/1-47920/-சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டண்ணம்:
Category Application Fees
General/ OBC/EWS Rs.750/-
SC/ST/PWD/Ex-Serviceman NIL
விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட படிவத்தை பூர்த்தி செய்து 17/05/2021  தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தேர்வுசெயல் முறை:
  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview

மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 முக்கிய தேதி:
ஆரம்ப தேதி 27/04/2021
கடைசி தேதி 17/05/2021
Job Notification and Application Links
Notification link
Click here
Apply Link
Click here
Official Website
Click here

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *